திருஅம்பர்

பேராளம் இரயில் நிலையத்திற்கு அடுத்துள்ள பூந்தோட்டம் இரயில் நிலையத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது.

தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். கோட்செங்கட்சோழனால் கட்டப்பட்ட மாடக்கோயில். பிரமன் அன்னவடிவம் கொண்டு வழிபட்ட தலம்.

Back

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com